Pages

Friday, December 16, 2011

History of Christmas in Tamil : Top 10 Tamilnadu




கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது.

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர்.

எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு" என்று பெயரிடப்பட்டது.

இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது. கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.

கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் "ஓ ஹோலி நைட்" என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.

பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும்.

மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.




Nanban Songs Release on December 23rd in Kovi





ஷங்கர் இயக்கத்தில் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடித்துள்ள நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி கோவையில் நடக்கிறது.

கோவையில் நடக்கும் முதல் பிரமாண்ட சினிமா இசை வெளியீட்டு விழா இதுவே.

இந்த விழாவுக்கு நண்பன் படத்தின் ஒரிஜினல் கதையான 3 இடியட்ஸின் நாயகன் அமீர்கான் வருவார் என்று கூறப்படுகிறது.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள நண்பன் பொங்கல் ஸ்பெஷலாக களமிறங்குகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏழாம் அறிவில் சொதப்பிவிட்டதால், இந்தப் படத்துக்கு மிக கவனத்துடன் அவர் இசையமைத்திருப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்தப் படப் பாடல்களை மேடையில் நேரடியாக தனது குழுவினரை வைத்து வழங்க ஹாரிஸ் ஜெயராஜ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக இந்த விழா நடக்கிறது.

3 இடியட்ஸ் படத்தின் ஹீரோ அமீர் கான் இந்த விழாவுக்கு வருவார் என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது. வருவாரா என்பதை படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 15, 2011

Tamil Rasi Palan 2012 Top10Tamilnadu

Tamil Rasi Palan 2012 - Top 10 Tamilnadu





Mesh Rasi - Tamil Rasi Palan 2012

A Good Year is predicted for you with the pace of improvements picking up in the second half of the year. A year of profit and good health is predicted for you except for some minor skin aliments. Eligible Aries individuals will get married this year. Family life will be good for most part of the year. Minor domestic problems and tensions will occur after July. Your private life will be on the front burner and may cause a lot of trouble. Though this is a year of gains but expenses will continue the same pattern as 2011 till September. This year predicts that financially the year may not go smoothly. A good year for academic achievements.

Vrishabh Rashi - Tamil Rasi Palan 2012

You have to take care of your health at all times. However on professional and business fronts you will forge ahead and pending litigation will get solved. Turning points both at work and in love are quite possible therefore you should manifest resistance, persistence and tolerance. An explosion of emotions is most likely to happen in the second half of the year, and neither Taurus, nor his partner will be ready to compromise. Expenditure needs to be controlled. Gains from legacy, shares, lottery and games of chance indicated if strong combinations present in your natal chart. The year is quite successful financially.

Mithuna Rasi - Tamil Rasi Palan 2012

A year of mental tension and increased problems is predicted for you. Health problems will occur for most part of the year due to irregular sleeping and eating habits. Medical expenditure is indicated. Finance and Business will improve by leaps and bounds in the second half of the year. Eligible Gemini natives will get married this year. This year may be a turning point in life, personal growth, perfection and development. Risky investments should be avoided at all costs. The initial six months are tough but come July and you will shine. This year foresees an unstable financial situation. You’ll be suffering from large expenses the whole year. If you continue to neglect your studies like last year then expect bad news.

Kark Rasi - Tamil Rasi Palan 2012

This year indicates major changes in the work sphere and you may change your business or profession. You will be mentally tense throughout the year. Eligible Cancer natives will get married this year. The whole year you’ll be dealing with family and professional problems at the same time. And being flexible you’ll succeed in combining both activities. Many Cancers will start to build their own home or will make it more spacious and comfortable. . Large financial losses and conflicts connected with money or other assets may occur. An appearance of restrictive Saturn since August, in financial sector of the sky will require prudence and caution.

Simha - Tamil Rasi Palan 2012

A good Year is predicted for you. This year will be characterized by increased responsibilities and spending money on acquisition of assets and luxury goods. Eligible Leo natives will tie the knot in the first half of the year. Happy occasions will be celebrated in the family that will bring much joy. Avoid confrontations from March to July. Health will be excellent for most part of the year barring second half of March, April and May. This year promises interesting contacts, flirtation and a pleasant society for single people, and those looking for romantic adventures. Increase in earning sources clearly predicted July onwards. Time will be spent on enjoyment activities than studies. Remain focused to get good results.

Kanya - Tamil Rasi Palan 2012

A good year with the real results manifesting from July onwards. The second half of the year can actually change your life in every positive manner if you put your mind and resources to it. Unmarried eligible Virgo natives will get married this Year and business profits will be good. This underlines the necessity to make decisions and to take responsibility not only for your own words and actions, but also for that of your close acquaintances. In 2012 the energy level of Virgo is quite high and diseases are not likely to occur. Feb, May and June will bring problems in business and profession. There will be a general increase of income. In February, June and October you can expect to get some decent money.

Tula Rasi - Tamil Rasi Palan 2012

A much better year than the last year gone by is predicted for you in all respects. You will get mental peace and solutions to your problems. Health problems surface off and on and medical expenses will be there. If you plan and move then by the year end you will be happy and contended. You have trumps in your hands, and it is important to play them in a right way. With Jupiter, a planet of success aspecting your sign for most of this year, you mustn’t be afraid to leap into action and to stand up for your rights. Money problems get solved July onwards and developments in career clearly predicted. Despite obvious professional success, there will be some financial problems. Most of them will happen in the second half of the year, when the financial status will be shifting.

Vrikshik Rasi - Tamil Rasi Palan 2012

An average year with the second half better than the first. The second half sees you forging ahead. With new responsibilities will also come mental stress and tension. This will be in a tight situation with limited freedom of actions. Scorpio horoscope 2012 advises to forget about the problems for a while, to think the situation over and study it properly, without taking final decisions and pronouncing sharp judgments. Be guarded against health problems and be careful while driving specially in May and June. Love relations may not go smoothly. It will be especially dangerous for couples, having problems for more than two or three years. This year there will be a steady rise in income and opportunities July onwards. Chances of promotion are strong July onwards.

Dhanu Rasi - Tamil Rasi Palan 2012

The first half of the year will be much better. You must exert yourself in the first six months to forge ahead in career and profession. This year pays special attention to career and ambitious expectations. The feelings are also of a great importance. Take care of health in Jan, May, June and July. March onwards things will become better at the family front. Jan, Feb, May, June and October see you making short distance travels. Increase in export related trade. The whole year will be characterized by large expenses connected with business affairs, business development or with growing needs of children or close people.

Makar Rasi - Tamil Rasi Palan 2012

A good year is predicted for you with the developments in career and business picking up in the second half of the year. In the first half of the year you will face domestic tension so be a little diplomatic and avoid confrontations. Eligible Capricorn natives will find their soul mate in the second half of the year. Health needs to be taken care of especially from February to June. The second half sees you forging ahead on professional fronts. You will start a new business or make innovative changes in the existing set up to reap a rich harvest. Barring May and June the rest of the year is excellent for academic achievement.

Kumbh Rasi - Tamil Rasi Palan 2012

An above average Year is predicted for you with the last year's problems getting solved. Your concentration and work efficiency levels show a marked improvement April onwards. Eligible Aquarius natives will get married this year. This year is a transitive or preparatory period, paving the way to happy future. Mental stress will be experienced in the months of January and February. Your health is quite delicate in the first half of the year, when acute conditions or unexpected illnesses are possible. The financial status will be improved a little, what will be a natural consequence of new professional opportunities

Meen Rasi - Tamil Rasi Palan 2012

A good Year is predicted for you. Many of the problems that you have been facing from the last year get solved. The second half of the year sees you forging ahead with confidence and zeal. Marked improvements in all spheres of life April onwards. The future year can be described as finishing, final and transitive. Health needs to be taken care of in May, June and January. In the second half of the year you should be more attentive while driving and on trips.All round improvements in career and business. Acquisition of house, land, flat clearly predicted. Successful months from this point of view of finance are February and June. A good year for achieving academic excellence. If you work hard you will get the desired results.

Tamil Kavithai Top 10 Tamilnadu

Tamil Kavithai in Tamil Font (text)....

Wednesday, December 14, 2011

vanakkam london programme Watch Online

Video 1




Video 2




Video 3




Video 4




Video 5




Video 6




Video 7




Video 8




Video 9




Video 10




Video 11




Video 12




Video 13



vijay yohan Adhyayam Ondru Work Start on Apr.2012 | Top 10 TamilNadu


 
 

நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!

Friday, December 9, 2011

Top 10 Movies in Tamil 2011 | Top 10 TamilNadu

Aadukalam 


Directed by Vetrimaran
Produced by Kathiresan
Written by Vetrimaran
Starring Dhanush
Taapsee Pannu
V. I. S.Jayabalan
Kishore
Music by G. V. Prakash Kumar
Cinematography Velraj
Editing by Kishore Te.
Distributed by Sun Pictures
Release date(s) 14 January 2011
Country India
Language Tamil
Budget INR15 crore (US$3.04 million)
Box office INR30 crore (US$6.08 million)

Director Vetrimaran proved that he is a man of substance in 'Polladhavan'. He reiterates it with more conviction and courage in 'Aadukalam'. With Dhanush again in the company, he has crafted a story that is meaningful and loaded with faces whom we often see in our midst. The core word is realistic and touchy.



Siruthai


Directed by Siva
Produced by K. E. Gnanavel Raja
S. R. Prakash Babu
S. R. Prabhu
Written by Siva
Screenplay by Siva
Story by S. S. Rajamouli
Based on Vikramarkudu
Narrated by Avinash
Starring Karthi,Tamannaah, Bhatia, Santhanam, Avinash, Rajiv Kanakala
Music by Vidyasagar
Cinematography Velraj
Editing by V. T. Vijayan
Studio Studio Green
Distributed by Studio Green
Release date(s) 14 January 2011
Running time 154 minutes
Country India
Language Tamil
Budget INR11 crore (US$2.23 million)
Box office INR40 crore (US$8.11 million)

Karthi seems to be having a dream run in Kollywood. He is like a batsman in in prime form smashing all deliveries to boundary. As long as you are not ready to complain that 'Siruithai' lacks logic, the film would work big time, as it is an out and out commercial fare.



Kullanari Koottam


Directed by Sribalaji
Produced by V. Ashish Jain
Written by Sribalaji
Starring Vishnu Vishal
Remya Nambeesan
Music by V. Selvaganesh
Cinematography J. Laxman
Editing by Mu. Kasivishwanathan
Studio Darshan Creations
Release date(s) 25 March 2011
Country India
Language Tamil

Filmmaker Sri Balaji, once an associate of director Susindran had narrated the story of ‘Kullanari Koottam’ to Vishnu. Though it took a long time for the project to commence, Sri Balaji has made it happen now. It was expected that the film would be a romantic comedy as it was very much signifying with the posters. But what we watch on the screens turns out to be out of expectations. Of course, the film belongs to the genre of ‘romantic comedy’ all for the sake of name, but when it comes down the entire film, there is nothing much interesting to mark upon.



Ko


Directed by K. V. Anand
Produced by Kumar
Jayaraman
Written by K. V. Anand
Subha
Starring Jeeva
Ajmal Ameer
Karthika Nair
Piaa Bajpai
Music by Harris Jayaraj
Cinematography Richard M. Nathan
Editing by Anthony
Studio R. S. Infotainment
Distributed by Red Giant Movies
Release date(s) 22 April 2011
Running time 166 minutes
Country India
Language Tamil
Budget INR15 crore (US$3.04 million)
Box office INR50 crore (US$10.14 million)

The story starts at Dinanjali, a newspaper office where Ashwin (Jeeva), is a photographer while Renu (Karthika Nair) and Saraswathi (Piaa Bajpai) are seen as journalists working woth the same newspaper. All three of them try to break the news and stand up on their toes for all getting the latest happenings news. Ashwin’s lens is creative and he captures all well.

Moving forward the next character Vasanth (Ajmal Ameer) gets introduced and he is an engineer. Though is an engineer his aim is to become a politician and aspires to change the society. Vasanth plans to contest in the upcoming elections. Ashwin who has good political contacts he makes his friend Ajmal a politician for a good cause. But after turning as a politician Vasanth turns into a corrupted politician like all other politicians and kicks out Ashwin from his camp. Yogi (Prakash Raj) is the Chief Minister of that political party. Vasanth joins his hands with Yogi and forgets to do good for the society. During some unexpected mishap Saro gets killed in a bomb blast. Bu seeing all these Ashwin plans to bring down Vasanth by using the same political contacts. But Vasanth who is annoyed with the chain reactions plans to take revenge on Ashwin. The rest of the story forms the interesting plans of Jeeva with a twist in the story.



Avan Ivan


Directed by Bala
Produced by Kalpathi S. Aghoram
Kalpathi S. Ganesh
Kalpathi S. Suresh
Written by S. Ramakrishnan (dialogue)
Screenplay by Bala
Story by Bala
Starring Vishal Krishna
Arya
G. M. Kumar
Janani Iyer
Madhu Shalini
Music by Yuvan Shankar Raja
Cinematography Arthur A. Wilson
Editing by Suresh Urs
Studio AGS Entertainment
Distributed by AGS Entertainment
GK Media (United States)
FiveStar (Malaysia)
Ayngaran International (worldwide)
Release date(s) June 17, 2011
Running time 130 minutes
Country India
Language Tamil

Bala one of the popular directors in Tamil film industry is coming back with another full fledged commercial movie Avan Ivan with an aim to make a profit.

Vishal, Aarya, Madhu Shalini and Janani Iyer are playing the leading roles in the film.

Normally director Bala films will have comedy scenes but Avan Ivan has more comedy scenes. The film is family oriented but at the same time it carries loads of action, comedy and sentiment etc. Avan Ivan is the story of two siblings where Vishal sported the look of a squint eyed boy throughout the film which is perhaps the first time in the history of Tamil cinema. Apart from doing this daring act, Vishal is going to play as a transgender which is yet again a bold attempt. Yuvan Shankar Raja has rendered the music with the smashing experimental songs and he changed his regular style and tried something different where flowered with success.



Deiva Thirumagal


Directed by A. L. Vijay
Produced by M. Chinthamani
Ronnie Screwvala
Written by A. L. Vijay
Starring Vikram, Baby Sarah, Anushka Shetty, Amala Paul, Nassar, Santhanam
Music by G. V. Prakash Kumar
Cinematography Nirav Shah
Editing by Anthony
Studio Sree Rajakaliamman Medias
Distributed by UTV Motion Pictures
Release date(s) July 15, 2011
Country India
Language Tamil

Krishna (Vikram) is a man with a mental growth of a five-year-old and works in a chocolate factory in Ooty. His wife has passed away and he looks after his daughter Nila (Sara) whom he is very attached to. One day she is taken away from him by his father-in-law Rajendran (Sachin Khedkar), a powerful man in society. His wife’s sister Shwetha (Amala Paul) takes care of the daughter. Now its Krishna's turn to search for the daughter. Steps in advocate Anuradha (Anushka) and Vinod (Santhanam), her junior promising him to get back the custody of daughter through court. The rest is legal battle and arguements in court and who wins at last.



Mankatha


Directed by Venkat Prabhu
Produced by Dhayanidhi Alagiri
Vivek Rathnavel
Screenplay by Venkat Prabhu
Story by Venkat Prabhu
Starring Ajith Kumar,Arjun,Trisha Krishnan,Vaibhav Reddy,Premji Amaren,Mahat Raghavendra,Ashwin ,Kakumanu,Lakshmi Rai,Andrea Jeremiah,Anjali
Music by Yuvan Shankar Raja
Cinematography Sakthi Saravanan
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio Cloud Nine Movies
Distributed by Sun Pictures
Radaan Mediaworks
Ayngaran International (United Kingdom)
FiveStar (Malaysia)
Release date(s) August 31, 2011 (Worldwide)
Running time 149 minutes[4]
Country India
Language Tamil
Budget INR40 crore (US$8.11 million)
Box office INR80 crore (US$16.22 million)

Ajith, the 'King of Box Office Openings' has once again proved that he is THALA. Mankatha is an Ajith movie all the way. Venkat Prabhu has been a worthy director to Ajith and given the actor a strong and interesting movie. It is sure to make Ajith fans very happy to see their star in a different role.Arjun has excelled in his role and proves that he is truly the Action King. Yuvan Shankar Raja's music, especially the background score adds to the thrill of the movie.

Ajith's 50th film didn't happen at an ease for the actor took a very long time and scrutinizing efforts to choose the best one. Initially, he was supposed to work with Gautham Vasudev Menon and it failed due to some difference of opinions. The actor later had discussions with more filmmakers including directors Vijay, Vishnuvardhan and many more. In fact, 'Billa-2' was supposed to be his 50th film.

But finally, 'Mankatha' as the title suggests happened on the game of probability as Venkat Prabhu didn't have Ajith in mind while penning the script. Ajith had personally requested Venkat Prabhu to get ready with a script that features him in a negative role. Of course, everything was finalized during 11th hour.



Engeyum Eppothum


Directed by M. Saravanan
Produced by A. R. Murugadoss
Written by M. Saravanan
Screenplay by M. Saravanan
Starring Jai,Anjali,Ananya,Sharvanand
Music by C.Sathya
Cinematography Velraj
Editing by Kishore Te.
Studio Murugadoss Productions
Fox Star Studios
Release date(s) 16 September 2011
Running time 138 minutes
Country India
Language Tamil
Budget INR5 crore (US$1.01 million)
Box office INR20 crore (US$4.06 million)

Bouquet to debutant filmmaker Saravanan for etching out a film that speaks about feelings of people and the value of every single life. With handful of characters, the director has come out with a flick that is filled with fun, joy, tears and other human emotions.

What begins as a journey in a bus takes twists and turns, and when we think all is well that ends well, a shocking incident happens. But hold on! There is no preachy stuff as Saravanan manages to lace the message with lighter moments in the film.



7am arivu


Directed by A. R. Murugadoss
Produced by Udhayanidhi Stalin
Written by A. R. Murugadoss
Starring Suriya,Shruti Haasan,Johnny Tri Nguyen
Music by Harris Jayaraj
Cinematography Ravi K. Chandran
Editing by Anthony
Studio Red Giant Movies
Distributed by Red Giant Movies
Release date(s) 26 October 2011
Running time 168 minutes
Country India
Language Tamil
Budget INR84 crore (US$17.04 million)

7am Arivu is Tamil science fiction thriller film written and directed by A.R Murugadoss. Starring Surya, in double roles, and Shruti Hassan, the film began production in May 2010. The story is said to revolve around a "super machine", which is brought to India. The film, produced by Udhayanidhi Stalin on a budget of 84 crore (US$18.73 million), will release on 26 October 2011. It will also be dubbed and released in Telugu and Hindi.

The teasers and vigorous promotions by the makers would have kicked up your expectations upon the film. The invigorations became irresistible and nothing could stop the masses from craving for the film. 'This will make every Tamilian prouder', 'This is gonna be an important milestone in Tamil film industry' and 'How much ever you may expect, the film will exceed the limits'. Wow! These lines of promotions were more than enough to keep us hooked for this big day to arrive.


Osthi


Directed by S. Dharani
Produced by Mohan Apparao
T. Ramesh
Screenplay by Dileep Shukla
S. Dharani
Story by Dileep Shukla
Abhinav Kashyap
Starring Silambarasan
Githan Ramesh
Richa Gangopadhyay
Sonu Sood
Music by S. Thaman
Cinematography Gopinath
Editing by V. T. Vijayan
Studio Balaji Real Media
Distributed by Reliance Entertainment
Release date(s) 08 December 2011
Country India
Language Tamil
Budget INR30 crore (US$6.08 million)

Director Dharani is one of the masters of commercial cinema. Dabanng is a commercial blockbuster in Bollywood. Simbu is an actor who combines style and substance in Kollywood. What happens when the three come together? A heady cocktail of a mass masala entertainer is the end result. That is Osthi for you.

It is like been on a roller-coaster ride with fun, speed and style from the word go. More of a movie that we had seen in our growing up days, Osthi promises more of action at quick pace.

Simbu rocks all the way. He gives a matured performance and serious about his task. He combines humour with style. Richa is refreshing and bubbles with enthusiasm. Sonu Sood recreates the Dabanng magic here. He enacted the same role in original with greater perfection. Santhanam’s rib-tickling comedy and enough screen space for Jithan Ramesh makes it count.

Dharani has ensured everyone in the film including Nasser, Revathy, Thambi Ramiah, Vaiyapuri or Mayilsamy gets a part to play. Thaman’s music gives a lift to the film. The pacy numbers are foot-tapping with cinematographer Gopinath capturing them in a grand manner.

Osthi is no serious film, but one that may end up entertaining you.

Thursday, December 8, 2011

Sehwag 219 Fastest 200 சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்



The India opener smashed his way into the record books with his stupendous 219, surpassing Tendulkar’s 200 not out against South Africa in Gwalior on February 24 last year.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் இரட்டை சதத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கியது இந்திய அணி.

துவக்கம் முதலே அதிரடியாக பேட் செய்த சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தினார்.

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் விளாசியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

இந்தூர் ஒருநாள் போட்டியில், இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்தது.

சேவாக்கின் சாதனை ஆட்டத்துக்கு எதிர்முனையில் பக்கபலமாக இருந்த கம்பீர் 67 ரன்களையும், ரெய்னா 55 ரன்களையும் சேர்த்தனர்.




Free Pongal Greetings Top10 TamilNadu

Free Pongal Greetings